குப்பை தொட்டிகளில் வீசப்படும் பிபிஇ கிட்: விலங்குகளுக்கு பரவும் கரோனா? - பிபிஇ கிட்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் பர்லியார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் பிபிஇ கிட் எனப்படும் தனிநபர் பாதுகாப்பு முழுக்கவச உடைகள் வீசப்பட்டுள்ளன. இவற்றை குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தொடுவதால் அந்த விலங்குகளுக்கும் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பர்லியார் ஊராட்சிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.