ரெட்டேரி மழைநீர் கால்வாயிலுள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றம்! - retteri Canal cleaned for Rainwater Harvesting
🎬 Watch Now: Feature Video
வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், சென்னை அடுத்த மாதவரம் ரெட்டேரி மழைநீர் கால்வாயிலுள்ள ஆகாயத் தாமரைகள், குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.