நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாய சங்கத்தினர் தீர்மானம்! - விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்கு
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த தவறிய அரசியல் கட்சியை கண்டித்து விவசாய சங்கத்தில் நோட்டாவுக்கு வாக்களிக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.