புதுச்சேரியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை - புதுச்சேரி மாநில செய்திகள்
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஜன.26) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அப்போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் காவல் துறையினர், ஊர்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் இறுதிக் கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.