மருத்துவக் கல்விக் கொள்கை, நீட் தேர்வு முடிவுகள் குறித்து ரவீந்திரநாத் அறிவுரை! - neet result
🎬 Watch Now: Feature Video
நீட் தேர்வு முடிவுகள், மாணவிகள் தற்கொலை, மருத்துவக் கல்வியைப் பாதிக்கும் கல்விக் கொள்கை ஆகியவை குறித்து மருத்துவரும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ரவீந்திரநாத் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அறிவுரை வழங்கியுள்ளார்.