thumbnail

By

Published : Sep 9, 2019, 1:20 PM IST

ETV Bharat / Videos

கடலூரில் சிக்கிய 'அரியவகை' வெள்ளை நாகப்பாம்பு!

கடலூர் அருகே வெள்ளைக்கரை பகுதியிலுள்ள ஓர் தோட்டத்தில் வெள்ளை நாகப்பாம்பு புகுந்தது. அரிதாக தென்படும் அரியவகைப் பாம்பை செல்லா என்பவர் பிடித்தார். அந்த வெள்ளை நிறப் பாம்பை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.