மயிலாடுதுறையில் களைக்கட்டிய ரமலான் பண்டிகை! - நாகப்பட்டினம்
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அடுத்த அரங்கக்குடியில் இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ரமலான் பண்டிகையைக் கொண்டாடினர். சிறுவர்கள் முதல் பெயரிவர்கள் வரை ஓருவருக்கு ஓருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.