அரியலூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை - அரியலூர் பெரிய பள்ளி வாசல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3482146-thumbnail-3x2-ariyalur.jpg)
ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு முடிந்து, இன்று ஈகை பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். அரியலூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்