ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய ரஜினி; காணொலி வைரல்! - cinema latest news
🎬 Watch Now: Feature Video
பெங்களூரைச் சேர்ந்த ரசிகரின் மகள் சௌமியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்த ரஜினி, "கண்ணா பயப்படாத, தைரியமா இரு. கரோனாவால என்னால நேர்ல வர முடியல” என ஆறுதல் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.