8ஆவது நாளாக தொடரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசாணையில் உள்ள கட்டணத்தை வசூல் செய்யக் கோரி மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எட்டாம் நாளான இன்று (மார்ச் 6) மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.