சுமார் 7 அடி நீள பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு - python roaming in the Putheri area

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 16, 2021, 12:39 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நேற்று இரவு ( பிப் 15 ) சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அப்பகுதியினர் கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.