மழை, வெள்ளம் - உடைந்த படுகை அணை - padukai padugai dam breaks
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரியில் பெய்த கனமழை வெள்ளத்தால் படுகை அணை உடைந்தது. உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016-ம் ஆண்டு பெய்த மழையின் போது படுகை அணையின் நடுப்பகுதியும், கீழ்தளமும் முற்றிலும் சேதமடைந்தது. மழைக் காலங்களில் பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரி செய்யப்பட்டு வந்தது. தற்போது படுகை அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.