ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி - களத்தில் ஈடிவி பாரத் - rain water
🎬 Watch Now: Feature Video
சென்னை ஜி.என்.செட்டி சாலையில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த அலுவலர்கள் வரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து விவரிக்கிறார் ஈடிவி பாரத் செய்தியாளர் யோகி அய்யப்பன்.