நடன நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த இருநாட்டுத் தலைவர்கள்! - பிரதமர் மோடி ஜி ஜின்பிங் உச்சிமாநாடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4723767-207-4723767-1570817789480.jpg)
பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் கலாஷேத்ரா குழுவினரின் கலைநிகழ்ச்சிகளை நரேந்திர மோடியும் ஜி ஜின்பிங்கும் பார்த்து ரசித்தனர்.