வாராக் கடனை வசூலிக்க சொல்லி வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்! - pollachi bank staff arpattam
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்து வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக வங்கி வாராக் கடன்களை வசூல் செய்யாத மத்திய அரசு வங்கிகளை இணைக்கக்கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனை உடனே திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.