முகக்கவசம் அணியாத இளைஞர்களுக்கு நூதன தண்டனை! - நூதன தண்டனை
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: பொன்னேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், முகக்கவசம் அணியாத இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கினர். அதன்படி, முகக்கவசம் அணியாத இளைஞர்கள் அண்ணா சிலையை 10 முறை சுற்றி வந்தனர்.