மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்! - சைதாப்பேட்டை மநீம வேட்பாளர் சினேகா மோகன்தாஸ்! - சினேகா மோகன்தாஸ்
🎬 Watch Now: Feature Video
கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் கட்சிகளால் இத்தொகுதி வளர்ச்சி அடையவேயில்லை என்னும், சைதாப்பேட்டை தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சினேகா மோகன்தாஸ், இத்தொகுதியில் வீடுகளை சுற்றிலும் குப்பைகள் மட்டுமே இருப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். மேலும், மநீம தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூரில் பரப்புரையின்போது, குப்பைகள் இருப்பதை சுட்டிக்காட்டியவுடன் உடனடியாக அது அகற்றப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதுபோலான மாற்றங்களையே மக்கள் விரும்புவதாகவும் சினேகா மோகன்தாஸ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.