நாளை முழு ஊரடங்கு - சந்தையில் மக்கள் கூட்டம் - ஞாயிறு ஊரடங்கு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14132779-thumbnail-3x2-rmd.jpg)
கரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி காந்தி சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்க இன்று காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.