காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம்! - நாளை முழு ஊரடங்கினால் காய்கறிகளை வாங்க குவியும் மக்கள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.09) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதையொட்டி காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் முன் கூட்டியே காய்கறிகளை வாங்கிச் செல்ல மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.