திடீர் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி! - திருநெல்வேலி அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்த நிலையில், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.