தை அமாவாசை- ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் - trichy latest news
🎬 Watch Now: Feature Video
திருச்சி : தை அமாவாசை நாளான இன்று (ஜன.31) ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கனக்கான மக்கள் குவிந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க சொல்லி மக்களிடம் அறிவுறுத்தினர்.