குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு... அதிரடியாகப் பிடித்த கிராம மக்கள் - virudhunagar snake news
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: ராஜபாளையத்தில் முகவூர் குடியிருப்புப் பகுதிக்குள் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைப் பார்த்த ஊர் மக்கள், காவல் துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். ஆனால், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், தளவாய்புரம் காவல் துறையினரும் இணைந்து மலைப்பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.