பாம்பன் விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் - பாம்பன் பகுதி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3690113-thumbnail-3x2-padagu.jpg)
ராமநாதபுரம், பாம்பன் பகுதியில் குறிப்பிட்ட சிலருக்கு மீன்வளத்துறை சார்பில், மானிய விலையில் டீசல் வழங்காததை கண்டித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மேலும், அனைவருக்கும் முறையாக டீசல் வழங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.