Drone shot: பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம்! - கலவகுண்டா அணை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 20, 2021, 7:20 PM IST

ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கலவகுண்டா அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக உபரி நீரானது பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 163 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் 1.4 லட்சம் கனஅடி அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.