கோவையில் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்ட மாணவர்கள்! - p r natarajan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13516751-thumbnail-3x2-cbe.jpg)
தமிழ்நாட்டில் சுமார் 600 நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று (நவ.01) திறக்கப்பட்ட நிலையில், இனிப்புகள் வழங்கியும் மலர்கள் கொடுத்தும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவர்களை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்றார்.