தலைமைப் பதவியில் மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ்: அதிமுகவினர் கொண்டாட்டம் - அதிமுக தலைமை நிர்வாகிகள் போட்டியின்றிதேர்வு
🎬 Watch Now: Feature Video
அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைக் கொண்டாடும்விதத்தில், தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.
TAGGED:
OPS EPS elected unopposed