’வாக்குப்பதிவுக்கு தள்ளுவண்டியில் அமர்ந்து வந்த மூதாட்டி’ - காணொலி வைரல்! - ராமநாதபுரம் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரத்தின் தின்னைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க, 80 வயது மூதாட்டி ஒருவர் தண்ணீர் குடம் வைக்கும் தள்ளு வண்டியில் அமர்ந்து வந்து வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான காணொலி வைரலாகி வருகிறது.