குளம் போல் காட்சியளிக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகம் - Director of School Education
🎬 Watch Now: Feature Video
சென்னை: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்வதற்கான மழைநீர் வடிகால்களை மாநகராட்சி முறையாக சரி செய்யாததால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.