நீலகிரி மழை: மண்சரிவால் ரயில்கள் தாமதம்! - நீலகிரி மலை ரயில்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 1, 2021, 4:06 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் - உதகை இடையே மலை ரயில் பாதையில் மழையால் வெலிங்டன் அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனைத்தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு, விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள், இடிபாடுகளை அகற்றி அப்புறப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.