’பாஜகவின் காலம் எதிர்காலமாக இருக்கும்...’ - அண்ணாமலை - பாஜகவின் காலம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இன்று (ஜூலை.16) சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் வாழ்க்கை, தன் மீதான விமர்சனங்களுக்கான பதில் என பல்வேறு விஷயங்கள் குறிந்து பகிர்ந்துகொண்டார்.