'பீஸ்ட்ல ட்விஸ்டே...'; உருகிய இயக்குநர் நெல்சன்! - cinema latest news
🎬 Watch Now: Feature Video
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் குறித்து, இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் நெல்சன் கூறிய உருக்கமான பதிவு என்ன? என்பது குறித்து காணொலியில் காணலாம்.