வெடிமருந்து தொழிற்சாலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒத்திகை!
🎬 Watch Now: Feature Video
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினரால், ரசாயன வேதி பொருட்கள் ஏற்றிவரும் ஆயில் டேங்கர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது போன்ற தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது துணை கமாண்டன்ட் ராஜன் பாலு தலைமையில் நடைபெற்றது.