ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்து முடித்த நரிக்குறவ இன மக்கள்! - Narikuravar community people
🎬 Watch Now: Feature Video
நாடு எங்களுக்கு எதையும் செய்யவில்லை, இருந்தும் நாங்கள் நாட்டுக்காக எங்களது ஜனநாயகக் கடமையை கட்டாயம் செய்வோம் என வாக்குச்சாவடிகளில் குடும்பமாக வாக்களிக்கும் நரிக்குறவ மக்கள்....