கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்ட புத்தர் கலைக் குழு - புத்தர் கலைக் குழு
🎬 Watch Now: Feature Video
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் புத்தர் கலைக் குழு விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.