மதகு உடைப்பு காரணமாக 450 ஏக்கர் சம்பா சாகுபடி பாதிப்பு! - நாகை விளை நிலங்கள்
🎬 Watch Now: Feature Video
வாய்க்கால் மதகு உடைப்பு காரணமாக, 450 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்ததால், அதற்கான நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.