உயிருடன் சிக்கிய ராட்சத சுறா: வியப்பிலாழ்ந்த மாணவியர்! - nagai giant shark
🎬 Watch Now: Feature Video
நாகை: நாகூர் அருகே மீனவர் ஒருவர் வலையில் உயிருடன் சிக்கிய ஒன்றரை டன் எடையுள்ள ராட்சத சுறாவை மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்ததை, நாகூர் தர்காவிற்கு சுற்றுலா வந்திருந்த பள்ளி மாணவிகள் கூட்டமாக கண்டு வியந்தனர்.