ஆபத்தைத் தாங்கி நிற்கும் பாலம்: அலுவலர்கள் அலட்சியம்! - Nagai bridge damage
🎬 Watch Now: Feature Video
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவில் அருகேயுள்ள கீழையூரில், தரங்கம்பாடி தாலுகாவையும் சீர்காழி தாலுகாவையும் இணைக்கும் வகையில் உள்ள அய்யாவையனாறு பாலம், அலுவலர்களின் அலட்சியத்தால் தடுப்புச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. பாதுகாப்பு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.