வாக்காளரின் துணிகளை கும்மு கும்முன்று கும்மிய வேட்பாளர் - வாக்கு சேகரிப்பில் சுவாரஸ்யம் - துணிதுவைத்த வேட்பாளர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11116953-753-11116953-1616431616336.jpg)
நாகை: நாகூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன், பெண் வாக்காளர் ஒருவர் தனது வீட்டின் முன் துணிகளை துவைத்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு உதவும்படி அவர்களது துணியை துவைத்து, அலசிப் பிழிந்தது பலரையும் ஈர்த்துள்ளது.