கர்ப்பிணி பெண்கள் நிதியுதவி பெறுவது எப்படி? - tamilnadu news
🎬 Watch Now: Feature Video
சென்னை: டாக்டர். முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்தார்.