மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி காலமானார்: முதலமைச்சர் குடும்பத்துடன் அஞ்சலி - ஜெயலட்சுமி இறப்பு முதலமைச்சர் குடும்பத்துடன் வருகை
🎬 Watch Now: Feature Video
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க. தமிழரசு. அவரின் மாமியார் ஜெயலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது இறப்பு நிகழ்வில் பங்கெடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கோவை வந்தார். இதையடுத்து ஜெயலட்சுமியின் உடலுக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், தனது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
TAGGED:
Jayalakshmi death