கொடைக்கானலில் குரங்குகளின் அட்டகாசம்! - குரங்குகளின் சேட்டை
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானல் செயின்ட் மேரிஸ் சாலைப்பகுதியில் உள்ள மக்கள், அப்பகுதியில் குரங்குகள் அதிக தொல்லை கொடுப்பதாக வனத்துறையினருக்குப் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் குரங்குகளைக் கூண்டு வைத்துப் பிடித்து, வனப்பகுதிக்குள்விட்டனர்.