சீமான் மட்டும்தான் தமிழனா? ராஜேந்திர பாலாஜி அசத்தல் கேள்வி - சீமான் மீது வழக்கு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4763091-thumbnail-3x2-balaji.jpg)
“முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை இங்கு நடந்திருக்கக் கூடாது. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என சீமான் பேசியது அவரின் கொழுப்பேறிய பேச்சு. அவர் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையின் போது செய்தியாளர்களை சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Last Updated : Oct 16, 2019, 2:09 AM IST