இல.கணேசனை சந்தித்து வாழ்த்து கூறிய அமைச்சர் எல்.முருகன்! - bjp
🎬 Watch Now: Feature Video
மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டது, தமிழ்நாட்டு மக்கள் மீது மோடி வைத்துள்ள பாசத்தைக் காட்டுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக இல.கணேசனை சந்தித்து, எல்.முருகன் வாழ்த்துகள் கூறியது குறிப்பிடத்தக்கது.