சும்மா சுத்தி சுத்தி வீடு கட்டி உறி அடித்த அமைச்சர்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 15, 2021, 2:14 PM IST

Updated : Jan 15, 2021, 2:45 PM IST

சென்னை ராயபுரம் தொகுதி ஆதி ஆந்திரர் தெருவில் பொங்கலை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு உறியடி பானையை அடித்து உடைத்தார்.
Last Updated : Jan 15, 2021, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.