'நான் சத்திரியை' - போலீஸ் எனக் கூறி அடாவடி செய்த பெண் - பூந்தமல்லி நகராட்சி அலுவலகம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் எதிரே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் ஒரு காவலர் எனக் கூறி, சாலையில் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி, ஹெல்மெட், முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப் போவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.