மணலி புதுநகர் முழுவதும் தேங்கிய மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு - மணலி புதுநகர் முழுவதும் தேங்கிய மழைநீர்
🎬 Watch Now: Feature Video
சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் எந்த பக்கம் திரும்பினாலும் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
TAGGED:
chennai heavy rain