உடன்பிறப்பு திருமண மண்டபத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் - திருமண மண்டபம் திறப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12912925-thumbnail-3x2-cm.jpg)
செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் மு.க. தமிழரசு புதிதாக கட்டியுள்ள மோகனா திருமண மண்டபம், மோகனா சர்வீஸ் சென்டரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
Last Updated : Aug 30, 2021, 6:54 AM IST