ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா: மஞ்சுவிரட்டில் 200-க்கும் மேற்பட்ட காளைகள்! - தருமபுரி மாவட்டச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி கிராமத்தில் ஶ்ரீமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. வாடிவாசல் வழியாகச் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டிபோட்டு விரட்டிச் சென்றனர்.
Last Updated : Feb 20, 2021, 2:01 PM IST