'முத்தையா முரளிதரன் ஒரு குட்டி கோட்சே!' - பெ. மணியரசன் - muthaiaya muralitharan biopic
🎬 Watch Now: Feature Video
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘800’இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்ற குரல் வலுத்துவருகிறது. இச்சூழலில் இந்தத் திரைப்படம் குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் நேர்காணல் வழங்கினார்.