thumbnail

By

Published : Apr 16, 2020, 4:01 PM IST

ETV Bharat / Videos

ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியர்கள்!

திருச்சி: கரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மணப்பாறை ஓவியர்கள் சாலைகளில் கரோனா வைரஸ் ஓவியத்தை வரைந்துள்ளனர். மேலும் ஓவியத்திற்கு அருகில் 'விலகி இருப்பதுதான் மருந்து - இல்லையேல், கரோனாவிற்கு விருந்து' என எழுதப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.